×

சோனியா காந்தி பிறந்த நாள் விழா

விருதுநகர், டிச.10:விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லத்தில் நகர காங்கிரஸ் தலைவர் வெயிலுமுத்து தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் பயன்படுத்த ‘ஸ்வெட்டர்’ மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sonia Gandhi ,Birthday Party ,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!