விவசாயிகள் வலியுறுத்தல் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருச்சி, டிச.10: திருச்சி கொட்டப்பட்டு கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் வரும் 12,13ம் தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. நாட்டுக்கோழி இனங்கள், தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு ெபாரிப்பானில் முட்டைகளைப் பொரித்தல்,நோய் தடுப்பு முறைகள் பற்றி 2 நாள் பயிற்சி  அளிக்கப்படுகிறது. விருப்பமுடையோர் 12ம் தேதி காலை  நேரில் கலந்து கொள்ளலாம். மேலும் 0431-2331715 தெரடர்பு கொள்ளலாம் என்று பேராசிரியர் மற்றும் தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers Emphasis ,
× RELATED மின்னொளியில் ஜொலிக்கும் ரயில்...