தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி

பாபநாசம், டிச. 10: பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் இன்ஸ்பெக்டர் துர்க்கா தலைமை வகித்து காவலன் செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளித்தார். பள்ளி தலைமையாசிரியர் சந்திரன், துணை தலைமையாசிரியர் தீபக், தலைமை காவலர் பிரகாஷ் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: