கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ‘டிப்ஸ்’ நேர்காணல் ஒத்திவைப்பு

விருதுநகர், டிச. 5: விருதுநகர் கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 11 ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு டிச.9ல் நேர்காணல் நடைபெற இருந்தது. டிச.2 முதல் ஊரக வளர்ச்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் ஊராட்சி செயலர்களுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.

Tags : interview ,Agricultural Officer ,
× RELATED வேளாண் அதிகாரி தகவல் விவசாய...