கஞ்சா விற்ற வாலிபர் கைது

மேலூர், டிச. 5: மேலூர் அருகில் உள்ள கோட்டநத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கோட்டநத்தம்பட்டியைச் சேர்ந்த சேகர் மகன் ராஜா (18) கஞ்சா விற்பனை செய்தை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த கீழவளவு போலீசார் அவரிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: