×

செக்கானூரணியில் டிச.7ல் மின்தடை

மதுரை, டிச. 5: செக்கானூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், கீழ்கண்ட பகுதிகளில் டிச.7ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை பகுதிகள்: கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி மற்றும் பல்கலை நகர் பகுதிகள்.

Tags : Secunderabad ,
× RELATED கொலைக் குற்றம் செய்தவர்கள்...