×

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளான வீடுகள், மனித உயிர் இழப்புகள், பயிர்கள்;, கால்நடை சேதங்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளான வீடுகள் சேதம், கால்நடை சேதம், மனித உயிர் இழப்பு, பயிர்கள் சேதம் மற்றும் பேரிடர் குறித்தான இதர தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04322-222207 என்ற எண்ணிலும் தொடர்புடைய வட்டாட்சியர்அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்அலுவலகங்களில் உள்ள தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.அவசர கட்டுப்பாட்டு மைய அலுவலகங்களான புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக தொலைபேசி எண்கள் 04322- 222219, 9445000468, அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலக தொலைபேசி எண்கள் 04371- 220589, 9445000469, இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலக தொலைபேசி எண்கள் 04339-272049, 9445461803, புதுக்கோட்டை வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04322-221566, 9445000641, ஆலங்குடி வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04322-251223, 9445000640, கந்தா;வக்கோட்டை வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04322-275733, 9445000642, கறம்பக்குடி வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04322-255199, 9943943206, தொடர்பு கொள்ளலாம்.

மேலும் திருமயம் வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04333-274223, 9445000643, குளத்தூர்; வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04339-262223, 9445000638, இலுப்பூர் வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04339-272300, 9445000639, பொன்னமராவதி வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04333-260188, 8489999792, விராலிமலை வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04339-270777, 9842568018, அறந்தாங்கி வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04371-220528, 9445000644, மணமேல்குடி வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04371-250569, 9445000646, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர்அலுவலக தொலைபேசி எண்கள் 04371-233325, 9445000645 தொடர்பு கொள்ளலாம்.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 18004259014, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 18004259015, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9016, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9017, கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9018, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9019, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9020, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9021 தொடர்பு கொள்ளலாம்.மேலும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9022, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9023, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9024, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9025, விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தின் தொலைபேசி எண் 1800 425 9026 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரிதெரிவித்துள்ளார்.

Tags : Pudukkottai district ,
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்