×

ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் ரத்து

கரூர், டிச.5: தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 27 மற்றும் 30ம்தேதிகளில் இருகட்டமாக நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வரும் 6ம்தேதி (வெள்ளி) காலை 11மணியளவில் காலை 11மணியளவில் நடைபெற இருந்த ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்து, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Tags : Pensioners ,meeting ,
× RELATED ஓய்வூதியர் சங்க கூட்டம்