உள்ளாட்சி தேர்தலுக்காக 19 பி.டி.ஓ.க்கள் மாற்றம்

ஈரோடு, டிச. 4:  ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில்  உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க  உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தலையொட்டி  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என 19 பேர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி  பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அ.ரமேஷ் பதவி உயர்வு பெற்று ஈரோடு  கலெக்டர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராக (தேர்தல்) மாற்றப்பட்டார்.  கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள்  சத்தியமங்கலம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சத்தி பி.டி.ஓ.  (கிராம ஊராட்சி) அப்துல்வகாப் சத்தி பி.டி.ஓ.(வளர்ச்சி), சத்தி பி.டி.ஓ.  மைதிலி பவானிசாகர் பி.டி.ஓ. (வளர்ச்சி), பவானிசாகர் பி.டி.ஓ. (வளர்ச்சி)  கோபாலகிருஷ்ணன் பவானிசாகர் பி.டி.ஓ. (கி.ஊ.,), அம்மாபேட்டை மண்டல துணை  பி.டி.ஓ. சரவணன்  தாளவாடி பி.டி.ஓ. (கி.டஊ.,), தாளவாடி பி.டி.ஓ., (கி.ஊ.,)  பிரேம்குமார்  தாளவாடி பி.டி.ஓ., (வளர்ச்சி), தாளவாடி பி.டி.ஓ.,  (வளர்ச்சி) சுப்ரமணியன்  ஈரோடு ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சி)  அலுவலக கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். ஈரோடு பி.டி.ஓ., (கி.ஊ.,)  சிவசங்கர்  ஈரோடு பி.டி.ஓ., (வளர்ச்சி), ஈரோடு பி.டி.ஓ., (வளர்ச்சி)  சண்முகசெல்வி  ஈரோடு பி.டி.ஓ., (கி.ஊ.,), மொடக்குறிச்சி பி.டி.ஓ., சசிகலா  (கி.ஊ.,)  மொடக்குறிச்சி பி.டி.ஓ., (வளர்ச்சி), மொடக்குறிச்சி பி.டி.ஓ.,  (வளர்ச்சி)சாந்தி - மொடக்குறிச்சி பி.டி.ஓ., (கி.ஊ.,), அந்தியூர்  பி.டி.ஓ., (வளர்ச்சி) உமா  அந்தியூர் பி.டி.ஓ., (கி.ஊ.,), அந்தியூர்  பி.டி.ஓ., (கி.ஊ.,) தங்கவேல்  அந்தியூர் பி.டி.ஓ., (வளர்ச்சி),  அம்மாபேட்டை பி.டி.ஓ., (வளர்ச்சி) சுசீலா  அம்மாபேட்டை பி.டி.ஓ.,  (கி.ஊ.,), அம்மாபேட்டை பி.டி.ஓ., (கி.ஊ.,)  சுந்தரவடிவேலு  அம்மாபேட்டை  பி.டி.ஓ., (வளர்ச்சி), கோபி பி.டி.ஓ., (கி.ஊ.,) சுமதி  கோபி பி.டி.ஓ.,  (வளர்ச்சி), கோபி பி.டி.ஓ., (வளர்ச்சி) குணசேகரன்  கோபி பி.டி.ஓ.,  (கி.ஊ.,), டி.என்.பாளையம் பி.டி.ஓ., (வளர்ச்சி) லதா  டி.என்.பாளையம்  பி.டி.ஓ., (கி.ஊ.,), டி.என்.பாளையம் பி.டி.ஓ., (கி.ஊ.,) பஷீர்அகமது   டி.என்.பாளையம் பி.டி.ஓ., (வளர்ச்சி) என மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>