மரத்தில் மோதி நின்ற பஸ்

திருப்புத்தூர், நவ.22:  மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கி ஒரு அரசு நேற்று மதியம் வந்துகொண்டிருந்தது. அப்போது திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு விலக்குப் பகுதியில் வரும்போது, தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு வந்த அரசு பஸ் வளைவில் திடீரென எதிரே வந்த பஸ்சில் உரசியது. இதில் மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் இழுத்துக்கொண்டுபோய் அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags :
× RELATED திங்கள்நகரில் வணிக வளாகமாக...