×

திருமழிசையில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனை கூட்டம்

திருவள்ளுர், நவ. 22: திருமழிசை பேரூர் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின் படி  பேரூர் திமுக செயலாளர் தி.வே.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன் கலந்து கொண்டு பொதுக்குழு தீர்மான விளக்க உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ஜெ.மகாதேவன், உ.வடிவேல், வேலு, ஜெ.கண்ணன், மு.திருநாவுக்கரசு, தி.கே.செல்வம், மு.குமார், பி.அருள், எஸ்.ஆண்டாள், மு.சுரேந்தர், எழிலரசன், ஆர்.கருணாநிதி, து.பன்னீர் செல்வம், பாஸ்கர், எஸ்.ராஜி, டீ.டி.மதியழகன், எம்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...