×

வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு முன்னாள் திமுக அமைச்சர் தகவல் வேதாரண்யத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரசார் ஆலோசனை

வேதாரண்யம், நவ.20: வேதாரண்யம் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் வைரம் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ், நகர துணைத்தலைவர்கள் டெல்லிகுமார் அர்சுனன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல் ஐஎன்டியூசி பொறுப்பாளர்கள் தங்கமணி, மற்றும் நகர வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Tags : motorists ,government ,Congress ,election ,
× RELATED நீடாமங்கலம்-மன்னார்குடி சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு