×

தளியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

தேன்கனிக்கோட்டை, நவ.20: தளி தெற்கு, வடக்கு மற்றும் அஞ்செட்டி ஒன்றியங்கள் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தளி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் திவாகர், சீனிவாசலுரெட்டி, நாகன், தளி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் முனிராஜ், அனுராதா சீனிவாசன், சீனிவாசன், கெம்பண்ணா, நாகராஜ், ராமகிருஷ்ணப்பா, தளி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிரிஷ், சாந்திதேவராஜ், மஞ்சு, மஞ்சண்ணா, குருவாரெட்டி, கணேஷ், கேசவரெட்டி, வெங்கடெஷ், அஞ்செட்டி ஒன்றிய நிர்வாகிகள் காதர்பாஷா, ஜெயராமன், சந்திரன், சீனிவாசன், நூரெந்தப்பா, ருத்ரப்பா, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ பேசினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் மாவட்ட செயலாளரிடம் விருப்ப மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் வேப்பனஹள்ளி  முருகன், ஓசூர் சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, மாவட்ட பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,activists ,
× RELATED இடைகாலில் இன்று திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆர்எஸ் பாரதிஎம்பி பங்கேற்பு