குளுக்கோ மீட்டர் 100 சதவீதம் இலவசம்

சர்க்கரை வியாதி..….. ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களை மட்டும் பாதித்த நிலையில், இன்று நாகரீக காலத்தின் உச்சத்தில் பிறந்த குழந்தையையும் பாதிக்கிறது. நல்ல தரமான வாழ்விற்கு சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு தேவையான மருத்துவ ஆலோசனையுடன் தொடர்ந்து சர்க்கரை அளவு கண்காணித்தல், குளுக்கோ மீட்டரின் உதவியுடன் அவசியமாகிறது. சிறிய நிறுவனங்கள் குளுக்கோ மீட்டரை விற்றுவிட்டு டெஸ்ட் ஸ்டிப் சப்ளை செய்யாமல் மக்களை அவதிக்குள்ளாக்குகிறார்கள்.இன்று சிறிய நிறுவனம் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரிய நிறுவனமும் இதே தவறை முன் அறிவிப்பு இன்றி செய்துவிட்டனர்

இதனால் இந்த நிறுவனத்தின் குளுக்கோ மீட்டரை வாங்கிய சர்க்கரை நோயாளிகள் டெஸ்ட் ஸ்டிப் இல்லாமல் மிகவும் மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதை மனதில் கொண்டு உலக சர்க்கரை நோய்தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக மிகச்சிறப்பு சலுகையாக பழைய மீட்டரை மாற்றிக்கொண்டு புதிய குளுக்கோ மீட்டரை 100%சதவீதம் இலவசமாக வழங்குகிறோம். இந்த அரிய வாய்ப்பை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தி பயன்பெறுங்கள் என்று சுவஸ்திகா பார்மா உரிமையாளர் சகாதேவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>