×

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை,நவ.14: பணகுடி தளவாய்புரத்தை சேர்ந்த மணி மகன் செல்வகுமார். இவர் மீது அடிதடி, மிரட்டல், கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது கொடுத்த அறிக்ைகயின்படி எஸ்பி, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஸ் உத்தரவின் பேரில் செல்வகுமாரை பணகுடி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Arrest ,
× RELATED சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் உதயநிதி...