×

இன்றைய மின்தடை

தெங்கம்புதூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இன்று(14ம்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்திலும் இன்று 14ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்,  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு, இந்து கல்லூரி, வேதநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Tags :
× RELATED இன்றைய மின்தடை