தூத்துக்குடியில் இன்று வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, நவ.14: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தூத்துக்குடி கலைஞர்அரங்கில் இன்று (14ம்தேதி) காலை 10 மணிக்கு வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் உள்ளாட்சித் ர்தல் குறித்தும், திமுக வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.எனவே மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர,ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>