கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் 16ம்தேதி மின்தடை

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி, எப்போதும்வென்றான், கழுகுமலை பகுதியில் வரும் 16ம்தேதி மின்தடை செய்யப்படுகிறது. கோவில்பட்டி, விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சிவஞானபுரம் ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில்பகுதி, முகமதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் வரும் 16ம்தேதி மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

 
Advertising
Advertising

இதேபோல் கழுகுமலை, எப்போதும்வென்றான், செட்டிக்குறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய உபமின்நிலையங்களுக்கு உட்பட்ட கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழ்மங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலகுறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம், கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு மற்றும் வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒருபகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின்தொடர் 1,11 ஆகிய பகுதிகளில் வரும் 16ம்தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என கோவில்பட்டி மின்விநியோக செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

Related Stories: