ரகளை செய்தவர் கைது

களக்காடு, நவ. 13:  களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார்  மற்றும் போலீசார், மாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நெரிஞ்சிவிளையை  சேர்ந்த பாஸ்கர் (45) என்பவர், ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு,  அந்த வழியாக செல்வோரை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து  போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: