மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை:  மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (14.11.2019) காலை 11 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை-45. என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: