×

கறம்பக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

கறம்பக்குடி, நவ.8: கறம்பக்குடி பகுதிகளில் இன்று மின்சாரம் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட கறம்பக்குடி. ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு கறம்பக்குடி, பிலாவிடுதி, அம்மானிப்பட்டு, அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, மருதன்கோன்விடுதி, வான்டான்விடுதி, பந்துவக்கோட்டை, புதுவிடுதி, ரெகுநாதபுரம், கீரத்தூர், தட்டாமனைபட்டி, செங்கமேடு, மணமேடை, ஓடப்பவிடுதி, குலன்திரான்பட்டு, தீத்தான்விடுதி, சுக்கிரன்விடுதி, நரண்கியபட்டு, கரம்பவிடுதி, புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, மஞ்சுவிடுதி, முள்ளன்குறிச்சி, சூரக்காடு, கருக்காகுறிச்சி, கரு.கீழதெரு, கரு.வடதெரு, கரு.தெற்கு தெரு, நல்லாண்டார்கொல்லை, வெட்டையார்குளம், நெடுவாசல், நெய்வேலி, திருவோணம் போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கறம்பக்குடி உதவி மின் செயற் பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.Tags : Karambakkudy ,area ,
× RELATED இடி, மின்னலின் போது டிவி, மொபைல்...