×

மரக்கன்று நடும் விழா

கொள்ளிடம், நவ.8: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மயிலக்கோயில் கிராமத்தில் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத தலைவர் நாகராஜன் தலைமை ஏற்று வகித்தார். ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி கோயில் வளாகம் மற்றும் சாலையோரங்களில் பல வகையான பயன்தரக்கூடியதும் நிழல்தரக்கூடியதுமான மரங்களை நட்டனர்.

Tags : Planting Ceremony ,
× RELATED மரக்கன்று நடும் விழா