×

40 பேர் ஆப்சென்ட் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் டெங்கு விழிப்புணர்வு

திருவில்லிபுத்தூர், நவ.7: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா நிலவேம்பு கசாயம் வழங்கினார். நீதிபதிகள் சுமதி சாய்பிரியா, பரிமளா,  பாரி மற்றும் சரண், கதிரவன், சுந்தரி, ஆனந்தி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கதிரேசன், செயலாளர் திருமலையப்பன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

Tags : Persons ,Dengue Awareness In Court ,
× RELATED காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்