×

காணியாளம் பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கரூர்.நவ.7: காணியாளம்பட்டி துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் உயர்அழுத்த மின்கம்பித்தொடர் நிறுவும் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (வியாழன்) காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, காணியாளம்பட்டி, சோனம்பட்டி, துளசிகொடும்பு, ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.


Tags : Power shutdown ,
× RELATED சென்னம்பட்டியில் இன்று மின் நிறுத்தம்