×

₹14 லட்சம் வாடகை பாக்கி 4 கடைகளுக்கு சீல் வைப்பு

கடலூர், நவ. 7: கடலூர் நகராட்சி அலுவலகம் அருகிலேயே உள்ள வணிக வளாகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மொத்தம் ரூ.13.99 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக 4 கடைகளுக்கு நகராட்சியினர் அதிரடியாக சீல் வைத்தனர். முன்னதாக, வாடகை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்த நிலையில், நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


Tags : shops ,
× RELATED பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத...