×

அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

ஓசூர், அக்.23: ஓசூர் அருகே உள்ள மோரனபள்ளி இரண்டாவது தொழில் பேட்டையில் அமைந்துள்ள மஹா பிரதிங்காதேவி கோயிலில் அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அஷ்டமியையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு திருமண தடை நீங்க பூசணிக்காயில் நெய்தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டனர்.

Tags : astronomer ,
× RELATED சிறப்பு பூஜை