×

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

செஞ்சி, அக். 23: செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் லலிதா தலைமை  தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள் ஆஜி முன்னிசா  பேகம், ஷேக் உசேன், இலியாஸ், ஷரிப், ஆசியாமானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.  ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை அடைந்தது. ஊர்வலத்தில்  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்