×

உத்தமபாளையத்தில் நாளை மின்தடை

உத்தமபாளையம், அக்.18: உத்தமபாளையம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (அக்.19) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தமபாளையம் துணை மின்நிலையம் மற்றும் மின்சார பராமரிப்பு காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணிவரை உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கருக்கோடை, உ.அம்பாசமுத்திரம், ராமசாமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.Tags : Uthamapalayam ,
× RELATED கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் உடலை புதைக்க எதிர்ப்பு