×

கொடைக்கானலில் இன்று மின்தடை

கொடைக்கானல், அக். 18: கொடைக்கானல் துணை மின்நிலையம் மற்றும் உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (அக்.18, வெள்ளி) நடக்கவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொடைக்கானல், பெருமாள்மலை, வில்பட்டி, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்தார்.Tags : Kodaikanal ,
× RELATED இலவச மின்சாரத்தை ரத்து செய்ய எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதம்