×

கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் குப்பை கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

க.பரமத்தி, அக்.18: க.பரமத்தி ஒன்றியம், கரூர் தாராபுரம் நெடுஞ்சாலையில் சின்னதாராபுரம் செல்லும் வழியில் வீடுகள் மற்றும் கடை கழிவு பொருள்கள் மற்றும் வாழை அடிதண்டுகளை சாலை ஓரத்தில் உள்ள கண்ட இடங்களில் இரவு நேரங்களில் கழிவு பொருள்களை கொண்டு வந்து போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களில் கொட்டி விட்டு மர்ம நபர்கள் சென்று விடுகின்றனர். இதானால் வாகன ஓட்டிகள், சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் பலரும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.எனவே கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டுவோர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்கின்றனர்.

Tags : Anbhagahan ,
× RELATED திருவள்ளூர் அருகே குடியிருப்பு...