×

ராம் பள்ளியில் கை கழுவும் தினம் கடைபிடிப்பு

அரூர், அக்.17: கம்பைநல்லூர் ராம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், உலக கை கழுவும் தினம்  கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கை கழுவுவதின் முக்கியத்துவத்தையும், தூய்மை  பற்றிய விழிப்புணர்வையும் அதனை செயல்படுத்துவது பற்றிய முறைகளையும் ஆசிரியர்கள்  மற்றும் தலைமை ஆசிரியர் சாரதி, மகாலிங்கம் ஆகியோர் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி  தாளாளர் வேடியப்பன், சாந்திவேடியப்பன் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி,  தமிழ்மணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Auram School ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா