×

18ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, அக்.15: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளன. 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த 18 வயது நிரம்பிய 35 வயதுக்குட்பட்டோர் வேலைவாய்ப்பு முகாமில் விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் காலை 10 மணிக்கு கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Private Sector Employment Camp ,
× RELATED சென்னையில் மாபெரும் தனியார் துறை...