×

லைசென்ஸ் இல்லாமல் பட்டாசு விற்பனை வியாபாரிகள் கலெக்டரிடம் புகார்

சாயல்குடி, அக்.15: ராமநாதபுரம் மாவட்ட பட்டாசு சில்லரை விற்பனை உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் பண்டிகை காலங்களில் உரிமம் இல்லாமல் பாதுகாப்பு இன்றியும் பட்டாசு விற்கப்படுகின்றன
ராமநாதபுரம் மாவட்ட பட்டா சில்லரை விற்பனை உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் பாதுகாப்பு இன்றி பட்டாசு விற்கப்படுகிறது அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர் ஆண்டுதோறும் இதுபோல் மனு அளிக்க தான் செய்கிறோம் ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று சங்கத்தினர் கூறினர் இந்த வருடமும் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் பாம்பன் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் உரிமை இல்லாமல் பெரிய அளவில் ரோட்டோரத்தில் கடைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு சீனப்பட்டாசுகள் விற்கப்படுகிறது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

Tags : Fireworks dealers ,collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...