×

பசுமலை, சமயநல்லூரில் நாளை மின்தடை

மதுரை. அக். 10: மதுரை பசுமலை, சமயநல்லூர் துணை மின்நிலையங்களில் நாளை (அக். 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும்.
மின்தடை பகுதிகள்: (சமயநல்லூர்) சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்தி, அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின்ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி. (பசுமலை) பைகரா, அழகுசுந்தர் நகர், புதுக்குளம், முத்துப்பட்டி, பெராக்கா நகர், திருநகர் ஒரு பகுதி, பசுமலை, முனியாண்டிபுரம், விளாச்சேரி, பி.ஆர்.சி.காலனி, எம்.எம்.டபுள்யூ காலனி, பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், அழகப்பன் நகர் ஒரு பகுதி, திருவள்ளுவர் நகர், நேரு நகர், வி,கே.பி. நகர், மருதுபாண்டியன் நகர், துரைச்சாமி நகர், ெஜய்நகர், பொன்மேனி, ராம் நகர், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, அன்பு நகர், மாடக்குளம் ஒரு பகுதி, வேல்முருகன் நகர், வானமாமலை நகர், அபர்னா டவர், பெருங்குடி, பிரேம் நகர், பழங்குடியினர் குடியிருப்பு, சிவசக்தி நகர், மற்றும் விமான நிலையம் 4 போல் டிபி வரை.

Tags : Pamanalai ,Samayannallur ,
× RELATED கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம்...