×

இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள்விழா

நத்தம், அக். 10: நத்தம் அருகே புதுப்பட்டியில் இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள்விழா பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. நத்தம் தொகுதி தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொது செயலாளர் ஆண்டிச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ராஜபாண்டி, ஜெயகுமார், பசுபதிபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Birthday Party ,Emmanuel Shekaran ,
× RELATED கருணாநிதி பிறந்தநாள் விழா 2597 பேருக்கு நிவாரண பொருட்கள்