கத்தி காட்டி மிரட்டியவர் கைது

கோவை, அக்.9: கோவை சிங்காநல்லூர் ேகாதாரி லே அவுட்டை சேர்ந்த சுவர்ண கணேஷ். இவர் நேற்று முன்தினம்  நீலிகோணம்பாளையம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்ேபாது ஒருவர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இது தொடர்பாக சுவர்ண கணேஷ், சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சுவர்ணகணேசை மிரட்டியது மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த பாலமுரளிகிருஷ்ணா (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், கொள்ளை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள இருப்பதாக தெரிகிறது.

Advertising
Advertising

Related Stories: