×

நாளை மின்தடை

அருப்புக்கோட்டை, செப்.20: அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திபட்டி, பந்தல்குடி, பெரியபுளியம்பட்டி, ராமலிங்காமில் ஏ யூனிட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தமிழ்பாடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 21ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உழவர்களின் அடிமடியில் கை...