×

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆட்டையாம்பட்டி, செப்.20: ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், புரட்டாசி மாத கிருத்திகை தினத்தையொட்டி நேற்று சவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில், வள்ளி தெய்வானையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகன் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

Tags : Kalipatti Kandaswamy Temple ,
× RELATED தன்வந்திரி சித்தருக்கு சிறப்பு வழிபாடு