×

டிப்பர் லாரி மோதி மாணவன் கை துண்டிப்பு

பந்தலூர், செப்.20: பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாசர் மகன் பையாஸ் (19) பிதர்காடு அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மகன் ரிஜாஸ்(21) இருவரும் நேற்று காலை பாட்டவயல் பகுதியில் இருந்து பிதர்காடு பகுதிக்கு பைக்கில் செல்லும்போது எதிரே வந்த டிப்பர் லாரியில் மோதியதில் பின் பக்கம் டயர் மோதி பையாசின் வலது கை துண்டித்து டீசல் டேங்க் மீது விழுந்து. ரிஜாசிக்கு காயம் ஏற்பட்டது இருவரையும் கள்ளிக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அம்பலமூலா காவல்துறை வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : student ,
× RELATED கிணற்றில் மூழ்கி மாணவன் பலி