×

லாட்டரி விற்றவர் கைது

ஈரோடு, செப்.20: அந்தியூர் பஸ் ஸ்டாண்டு பொதுக்கழிப்பறை முன்பாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Lottery seller ,
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது