நெல்லை, தூத்துக்குடியில் 7 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

நெல்லை, செப்.20: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அசோகன் பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், வள்ளியூர் இன்ஸ்பெக்டர் அருள் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திற்கும், தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் முறப்பநாட்டிற்கும், தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்ெபக்டர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்திற்கும், தூத்துக்குடி தென்பாகம் க்ரைம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தென்பாகம் போலீஸ்நிலையத்திற்கும், தூத்துக்குடி தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் திருச்செந்தூர் கோவில் போலீஸ்நிலையத்திற்கும், தூத்துக்குடி வடபாகம் க்ரைம் இன்ஸ்பெக்டர் கோகிலா தெர்மல்நகர் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு பிறப்பித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: