நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹76.57

நாகர்கோவில், செப்.20:  பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ.76.26க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.76.57 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதனை போன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.70.55 ஆக நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று இது ரூ.70.75 ஆக விற்பனை செய்யப்பட்டது.
Tags : Nagercoil ,
× RELATED பிஎஸ் 6 தரநிலை வாகனங்களால் பெட்ரோல்,...