×

பிஎஸ்என்எல் மெகாமேளா

ஈரோடு, செப். 19: மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல்., மெகாமேளா (19ம் தேதி) இன்று நடக்கிறது. இதில், பொதுமக்கள் புதிய 4ஜி  சிம்களை தங்கள் தேவைக்கேற்ற பிளான்களில் நேசம் கோல்டு, மினிட், செகண்ட்  பெற்று பி.எஸ்.என்.எல்.,லில் இணையலாம். மேலும், பிற நெட்வொர்க்கில் இருந்து  நம்பரை மாற்றாமல் எம்.என்.பி. மூலமாக பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கிற்கு  மாற்றிக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : BSNL Megamela ,
× RELATED பிஎஸ்என்எல் மெகாமேளா