கும்பகோணத்தில் தேசிய அளவிலான கணினி தொழில்நுட்ப விழா

கும்பகோணம், செப். 19: கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான தேசிய அளவிலான ஐட்ரிக்ஸ் 2கே19 என்ற பெயரில் கணினி தொழில்நுட்ப விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ஹூமாயூன் கபீர் தலைமை வகித்தார். துணை முதல்வர் பேராசிரியர் ராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வா் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவாகள் பங்கேற்று தங்களது படைப்புகளை அமைத்திருந்தனர். கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர் சுந்தரமதி நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: