×

கரூரில் போலீசார் சோதனை விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கரூர், செப். 17: கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்றுப்பாலம் அருகே பசுபதிபாளையம் நடுத்தெரு சிவகுமார்(44) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார். அவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர், இதேபோன்று வெங்கமேடு என்எஸ்கே நகர் சுடுகாடு அருகே அப்பகுதியை சேர்ந்த பசுபதி(31), விவிஜி நகரை சேர்ந்த அரவிந்த்(19) ஆகியோர் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டுசென்றபோது போலீசார் கைது செய்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Karur ,
× RELATED மூன்று நாள் கடும் வாகன சோதனையில்...