இளம்பெண் தற்கொலை

ஓட்டப்பிடாரம், செப்.17: பசுவந்தனை அருகேயுள்ள வடக்கு ஆரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகராஜன். கூலி தொழிலாளியான இவரது மனைவி முத்து சுடலைக்கனி(30). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மகராஜன் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த முத்து சுடலைக்கனி சம்பவத்தன்று வீட்டில் தீக்குளித்தார். உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

Advertising
Advertising

Related Stories: