அரசு ஐடிஐயில் பயிற்சியாளர் சேர்க்கை நாளை கடைசி

திருச்சி, செப்.15: திருச்சி, திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆக. 2019 ஆண்டு பயிற்சியாளர்களின் சேர்க்கை நாளை 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, காலியாக உள்ள தொழிற்பிரிவிற்கு நேரடி சேர்க்கை மூலம் நாளை வரை சேர்க்கப்பட இருப்பதால் தங்கள் அசல் சான்றுகளுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என திருச்சி அரசு ஐடிஐ துணை இயக்குநர் மற்றும் முதல்வர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: