மேலூரில் செப்.13ல் மின்குறை தீர்கூட்டம்

மதுரை, செப். 11: மதுரை கிழக்கு கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான மின்குறைதீர் கூட்டம் வரும் 13ம் தேதி மேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி கலந்துகொண்டு குறைகளை கேட்கிறார்.இக்கூட்டத்தில் மதுரை கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது மின் நுகர்வு தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி ெசய்து கொள்ளலாம்.

Tags : Mellor ,
× RELATED தீயணைப்புத்துறை சார்பில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு