சீர்காழியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சீர்காழி, செப்.11: சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து, சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜாராமன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் சீர்காழி பார் அசோசியேஷன் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.


Tags : lawyers ,
× RELATED போதையில் ரகளை செய்ததை...