கோ.புதூரில் இன்று மின்தடை

மதுரை, ஆக. 22: மதுரை கோ.புதூர் துணை மின்நிலையத்தில் இன்று (22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: விசால் டி மால் பகுதி, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, பழைய அக்ரஹாரத் தெரு, சப்பாணி கோயில் தெரு, அப்துல் கபர்ஹான் ரோடு, லஜபதிராய் ரோடு, ராமமூர்த்தி ரோடு, பூமா மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இத்தகவலை மதுரை கோ.புதூர் மின்வாரிய (பெருநகர், வடக்கு) செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: